நீங்கள் தேடியது "World News"
21 Dec 2021 7:25 PM IST
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-12-2021)
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-12-2021)
21 Dec 2021 7:16 PM IST
ஒமிக்ரானால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், ஒமிக்ரான் தொற்றால் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் - மருத்துவர் ஏஞ்சலிக் எச்சரித்துள்ளார்.
21 Dec 2021 7:04 PM IST
திருடர்களாக மாறிய கல்லூரி மாணவர்கள் - சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்
சேலத்தில் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது
21 Dec 2021 6:59 PM IST
திருப்பதியில் ஒரே நாளில்... ரூ.4.35 கோடி காணிக்கை வசூல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 4 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
21 Dec 2021 6:49 PM IST
"யூ-டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு"
யூ-டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
21 Dec 2021 6:38 PM IST
5 மாநில தேர்தல்...தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...
5 மாநில தேர்தல்...தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...
21 Dec 2021 6:27 PM IST
பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம் - 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
சேலம் அருகே பழிக்குப்பழியாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
21 Dec 2021 6:04 PM IST
பாஜகவுக்கு சாபம் விட்ட அமிதாப் பச்சன் மனைவி
பாஜகவிற்கான கெட்ட காலம் விரைவில் வரும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
21 Dec 2021 5:51 PM IST
நெருங்கும் பண்டிகை... "கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்"
எதிர்வரும் பண்டிகைகளில், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
21 Dec 2021 5:40 PM IST
"தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க முடியாது" - உயர் நீதிமன்றம் அதிரடி
தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படத்தை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
21 Dec 2021 5:28 PM IST
ஜெயலலிதா மரணம் - மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்க உள்ளது.
21 Dec 2021 5:09 PM IST
2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்?
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வருகிற பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்