நீங்கள் தேடியது "Womens"

சென்னையில் புடவை திருட்டில் ஈடுபட்ட பெண்கள் : ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் கொள்ளை
13 Feb 2019 1:39 PM

சென்னையில் புடவை திருட்டில் ஈடுபட்ட பெண்கள் : ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் கொள்ளை

சென்னையில் புடவை வாங்குவது போல் நடித்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவைகளை பெண்கள் திருடிச் சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - மூத்த பத்திரிகையாளர் இந்து ராம்
25 Dec 2018 4:36 AM

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - மூத்த பத்திரிகையாளர் 'இந்து' ராம்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - மூத்த பத்திரிகையாளர் 'இந்து' ராம்

பெரியாரின் 45-வது நினைவு தினம் : திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
24 Dec 2018 6:52 AM

பெரியாரின் 45-வது நினைவு தினம் : திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பெரியாரின் 45-வது நினைவு தினம் : திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சர்ச்சை தலைப்பு காரணமாக கருத்தரங்கை கல்லூரி நிறுத்தியுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
26 Nov 2018 3:46 AM

சர்ச்சை தலைப்பு காரணமாக கருத்தரங்கை கல்லூரி நிறுத்தியுள்ளது - மாஃபா பாண்டியராஜன்

சர்ச்சை தலைப்பு காரணமாக கருத்தரங்கை கல்லூரி நிறுத்தியுள்ளது - மாஃபா பாண்டியராஜன்

தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தவில்லை : கருத்தரங்கம் நடக்காமல் அரசு பார்த்து கொள்ளும்
25 Nov 2018 12:09 AM

தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தவில்லை : கருத்தரங்கம் நடக்காமல் அரசு பார்த்து கொள்ளும்

தமிழ் பண்பாடு பெண்களை, தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை, பதிய விட கூடாது என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பெண்களை மாண்புடன் நடத்தவேண்டிய நேரம் இது - #MeToo குறித்து ராகுல்காந்தி கருத்து
13 Oct 2018 10:45 AM

பெண்களை மாண்புடன் நடத்தவேண்டிய நேரம் இது - #MeToo குறித்து ராகுல்காந்தி கருத்து

பெண்களை மரியாதையுடனும், மாண்புடனும் நடத்துவதற்கு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
11 Oct 2018 11:46 AM

"வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

வடமாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

மகளிர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி : கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு
23 Aug 2018 3:00 AM

மகளிர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி : கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் ஏன் அமைக்க கூடாது? - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
11 Aug 2018 5:02 AM

குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் ஏன் அமைக்க கூடாது? - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் மேம்பாட்டுக்கு என தனி அமைச்சகத்தை ஏன் அமைக்க கூடாது என்பது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களை கேலி செய்த‌தாக இளைஞருக்கு தர்ம அடி
10 Aug 2018 7:07 AM

பெண்களை கேலி செய்த‌தாக இளைஞருக்கு தர்ம அடி

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா என்ற பகுதியில், பெண்களை கேலி செய்த‌தாக இளைஞர் ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தல்- நடிகை ஸ்ருதி
3 Aug 2018 2:31 PM

விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தல்- நடிகை ஸ்ருதி

விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த மகளிர் விடுதி வார்டன்
28 July 2018 1:25 PM

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த மகளிர் விடுதி வார்டன்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில், தனியார் விடுதி வார்டன் புனிதாவை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.