நீங்கள் தேடியது "White House"
5 Aug 2021 8:21 PM IST
மாணவர்கள் இடைநிற்றல் - பதிலளிக்க உத்தரவு
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பள்ளி கல்வித் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
5 Aug 2021 7:37 PM IST
நடிகர் தனுஷ் வழக்கு - உயர்நீதிமன்றம் நிபந்தனை
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத் தொகையான 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷூக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Aug 2021 6:40 PM IST
ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இழப்பு - 4 ஆண்டுகளில் ரூ.29,000 கோடி செலவு
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் வருவாயை விட கூடுதலாக 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 Aug 2021 6:13 PM IST
"வ.உ.சி துறைமுகத்தை மேம்படுத்த முடிவு"- டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் பதில்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புற பகுதியை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மக்களவையில் கப்பல்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
5 Aug 2021 6:05 PM IST
துணை வேந்தர் தேர்வு - திருமாவளவன் கோரிக்கை
தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பிற மாநிலத்தவரை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
4 Aug 2021 10:47 PM IST
(04/08/2021) ஆயுத எழுத்து : வருகிறதா முழு ஊரடங்கு ? தாங்குமா தமிழகம் ?
சிறப்பு விருந்தினர்கள் : தேரணி ராஜன், சென்னை ஜி.எச் டீன் // மாரிமுத்து, ராயபுரம் வணிகர் // விஜய் ஆனந்த், தரவு ஆய்வாளர் // சரவணன், திமுக
4 Aug 2021 8:56 PM IST
விமான நிலைய பொருளாதார திருத்த மசோதா - மசோதாவுக்கு வரவேற்பு அளித்துள்ள அதிமுக
விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்று அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
4 Aug 2021 8:52 PM IST
பீர் பாட்டிலால் இளைஞர் மீது தாக்குதல் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்
கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பீர் பாட்டிலால் ஒருவரை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2021 8:31 PM IST
டெல்டாவில் தொடரும் ஹைட்ரோ கார்பன் பணி - மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தகவல்
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓஎன்ஜிசி நிறுவனம் 6 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
4 Aug 2021 8:26 PM IST
தொழிற்கல்வி படிப்பு அரசு மாணவர்களுக்கு சலுகை - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்
மாணவர்களுக்கான, பொறியியல் சேர்க்கை அட்டவணையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
4 Aug 2021 6:13 PM IST
"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Aug 2021 6:10 PM IST
தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி
தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.