நீங்கள் தேடியது "weather"
24 Aug 2022 8:59 AM IST
புரட்டி போட்ட கனமழை...வீட்டுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர்
12 July 2021 8:01 AM IST
"நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 July 2021 2:35 PM IST
இடைவிடாது வெளுத்து வாங்கிய மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
21 Jun 2021 3:43 PM IST
"3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
வெப்பச்சலனம் காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Jun 2021 10:10 AM IST
"மும்பையில் கனமழை பெய்யும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
8 Jun 2021 8:43 AM IST
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 11ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Jun 2021 2:46 PM IST
"8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Jun 2021 8:10 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை - விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
26 May 2021 10:13 AM IST
இரண்டாவது நாளாக கனமழை... நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு
குமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
18 Oct 2020 1:37 PM IST
15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 July 2020 3:42 PM IST
"பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும்" - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Jun 2020 5:08 PM IST
"தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.