நீங்கள் தேடியது "Weather Forecasting"
14 May 2019 12:37 AM IST
தமிழகத்தில் அடுத்த 3 தினங்கள் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 May 2019 6:16 PM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 May 2019 6:05 PM IST
"தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 May 2019 9:21 AM IST
தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
9 May 2019 2:23 AM IST
திருவண்ணாமலையில் இடியுடன் கனமழை
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
9 May 2019 1:13 AM IST
சூறாவளி காற்றுடன் மழை : கோழிப்பண்ணை சேதம்
மதுரை சோழவந்தான் பகுதியில் சூறைகாற்றுடன் பெய்த கனமழையால்கோழிப்பண்ணைகள்,வீடுகள சேதமடைந்துள்ளது
9 May 2019 12:13 AM IST
சத்தியமங்கலத்தில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி
சத்தியமங்கலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
8 May 2019 12:48 AM IST
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
6 May 2019 11:53 PM IST
திருப்பூரில் திடீரென மழை- மக்கள் மகிழ்ச்சி
திருப்பூரில் திடீரென மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
2 May 2019 11:25 AM IST
"மழை வேண்டி முக்கிய கோவில்களில் யாகம்" - இந்துசமய அறநிலைய துறை உத்தரவு
தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
1 May 2019 7:28 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
25 April 2019 12:52 PM IST
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?
சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.