நீங்கள் தேடியது "Water"
16 Aug 2018 4:21 PM IST
அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அதன் நீர்மட்டம் 88 அடியை எட்டியது.
15 Aug 2018 4:13 PM IST
கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை
சென்னை வளசரவாக்கத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண்குழந்தையை மழைநீர் கால்வாயில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
11 Aug 2018 5:44 PM IST
"காவிரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும்" - த.மா.கா. தலைவர் வாசன்
காவிரியில் இருந்து வரும் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
10 Aug 2018 8:24 PM IST
இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்
கேரளாவில் இடுக்கி அணையில் 5 ஷட்டர்கள் திறக்கப்பட்டதால், விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
10 Aug 2018 3:38 PM IST
ஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல்
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் 140 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 Aug 2018 1:38 PM IST
கேரளாவில் கனமழை எதிரொலி - கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
7 Aug 2018 1:51 PM IST
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடு - முன்னெச்சரிக்கையால் உயிர் தப்பிய குடியிருப்பு வாசிகள்
மேற்கு வங்கத்தில் தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2,500 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
7 Aug 2018 12:59 PM IST
8 இடங்களில் காட்டுத் தீ - தீயை அணைக்கும் முயற்சியில் விமானங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக காட்டு தீ பரவி வருகிறது.
6 Aug 2018 7:43 AM IST
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் பலியாகினர்.
2 Aug 2018 7:54 PM IST
பள்ளி கட்டடத்தை சூழ்ந்த வெள்ள நீர் - அடிக்கடி விடுமுறை விடுவதால் கல்வி பாதிப்பு
மயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குழந்தைகளின் கல்வி பாலாகியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
30 July 2018 2:32 PM IST
மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட கும்பகோணம் மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
29 July 2018 7:54 PM IST
கடல் நீர் உள் வாங்கியது : கடல்வாழ் உயிரினங்கள் தவிப்பு
ராமேஸ்வரம் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதால் கடல்வாழ் உயிரினங்கள் நீர் இன்றி தவித்து வருகின்றன.