நீங்கள் தேடியது "Water"
11 Sept 2021 9:26 AM IST
தடையை மீறி ஆற்றில் குளித்த இளைஞர்கள்.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்
தடையை மீறி ஆற்றில் குளித்த இளைஞர்கள்.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்
19 Jun 2021 12:34 PM IST
அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு.. வேகமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
உத்தரகாண்ட் மலைப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
19 Jun 2021 10:58 AM IST
சோலிமோஸ் நதியில் வெள்ளம்... கால் கடுக்க நீரில் நிற்கும் கால்நடைகள்
பிரேசிலின் அமேசான் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 May 2021 1:17 PM IST
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்...
புதுக்கோட்டை நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் வீணாக சாலையில் ஓடியது.
3 Nov 2020 5:10 PM IST
சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
13 Oct 2020 3:30 PM IST
நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
21 July 2020 2:27 PM IST
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
1 March 2020 7:50 AM IST
"நிலத்தடி நீர் சான்று - தொடர்ந்து பெற முடியாத நிலை" - கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை
தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
3 Feb 2020 4:02 PM IST
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தம் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க கோரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 900 கன அடியாக குறைந்துள்ளது.
2 Nov 2019 7:49 AM IST
ராமநாதபுரம் : ஊரணிக்கு நீர்வரத்து - தூர் வாரிய இளைஞர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் அங்குள்ள ஊரணி வறண்டு காணப்பட்டது.
29 Sept 2019 6:02 PM IST
மேட்டூரில் நீர் திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகியும் கடைமடைக்கு முழுமையாக வந்து சேராத காவிரி நீர்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகியும், தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதிக்கு முழுமையாக காவிரி நீர் வந்து சேரவில்லை.
16 Sept 2019 2:18 AM IST
"சிறுவாணி குடிநீர் குறித்து தவறான விமர்சனம்" - அமைச்சர் வேலுமணி
"சிறுவாணி அடகு வைக்கப்படவில்லை"