ராமநாதபுரம் : ஊரணிக்கு நீர்வரத்து - தூர் வாரிய இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் அங்குள்ள ஊரணி வறண்டு காணப்பட்டது.
ராமநாதபுரம் : ஊரணிக்கு நீர்வரத்து - தூர் வாரிய இளைஞர்கள்
x
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில்  கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் அங்குள்ள ஊரணி வறண்டு காணப்பட்டது. ஊரணிக்கு நீர் வரும் கால்வாய்கள்  தூர்ந்து போன நிலையில் அவற்றை அப்பகுதி இளைஞர்கள் தூர்வாரினர். இதையடுத்து  ஊரணி தற்போது நிரம்பி வருகிறது. இளைஞர்களின் முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்