நீங்கள் தேடியது "Water scarcity"
22 Jun 2019 12:25 PM IST
"தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க." - அமைச்சர் செல்லூர் ராஜு
தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
22 Jun 2019 10:27 AM IST
மழை வேண்டி அ.தி.மு.க. சார்பில் யாகம் - பூஜை
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் யாகம் நடத்தப்படுகிறது.
22 Jun 2019 8:33 AM IST
"மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்" - மேதா பட்கர் வலியுறுத்தல்
நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகர் மேதா பட்கர் வலியுறுத்தி உள்ளார்.
22 Jun 2019 8:23 AM IST
திருச்சியில் குடிநீர் பிரச்னையை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு
சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம், தலைவிரித்தாடுவதால், தலைநகரை தாண்டி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்தரவுகளை, மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பிறப்பித்துள்ளார்.
21 Jun 2019 4:01 PM IST
முதலமைச்சர் பழனிசாமியின் 30 நிமிடம் அதிரடி பேட்டி
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
21 Jun 2019 2:44 PM IST
மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
20 Jun 2019 11:24 PM IST
(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் ?
சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை
20 Jun 2019 4:00 PM IST
"கழிப்பிடம் இருக்கு..ஆனா தண்ணி இல்ல"- சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேதனை
கோயம்பேடு காய்கறி சந்தையில், போதிய கழிப்பிடங்கள் இருந்தும், அதில் தண்ணீர் வராததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
20 Jun 2019 1:25 PM IST
தந்தி டி.வி செய்தி எதிரொலி: கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம்
தந்தி டி.வி செய்தி எதிரொலியாக கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
20 Jun 2019 1:21 PM IST
தண்ணீர் தட்டுப்பாடு : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்
தமிழக்ததில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 Jun 2019 11:46 AM IST
சோழிங்கநல்லூர் : 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் , கழிவு நீர் வசதியில்லாமல் தவிக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி மக்கள்
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட திட்டம் - 3 குடியிருப்புகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதியில்லாமல் மக்கள் தவித்துவருவதாக புலம்புகின்றனர்.
20 Jun 2019 11:28 AM IST
வீராணம் நீர் மட்டம் கிடுகிடுவென குறைவு... சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருவதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.