நீங்கள் தேடியது "Water Release"
23 July 2023 3:32 AM GMT
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு
14 Aug 2020 5:41 AM GMT
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
27 Jan 2020 8:22 AM GMT
திருமூர்த்தி அணையில் நீர் திறப்பு : "94,521 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" - விவசாயிகள் நம்பிக்கை
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலாம் மண்டல பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.
26 Nov 2019 1:56 PM GMT
நெல்லை: கடனாநதி, இராமநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
தென்காசி மாவட்டம் கடனாநதி, இராமநதி அணையில் இருந்து பிசானபருவ சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
4 Nov 2019 8:07 AM GMT
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து , புதிய ஆயக்கட்டுபாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர் தண்ணீரை திறந்துவைத்து, மலர்தூவி வரவேற்றனர்.
4 Nov 2019 5:23 AM GMT
கடல் போல் காட்சியளிக்கும் பவானி சாகர் அணை
பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் நீர்த்தேக்கப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
31 Oct 2019 10:35 AM GMT
திருச்சியில் கூடியது காவிரி ஒழுங்காற்று குழு
காவிரி ஒழுங்காற்று குழுவின் 19வது கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்று வருகிறது.
2 Sep 2019 6:03 AM GMT
மேட்டூரில் நீர்திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
27 Aug 2019 9:17 AM GMT
வைகை, பெரியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
வைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2019 11:32 PM GMT
ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2019 7:21 AM GMT
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு - வினாடிக்கு 31,200 கனஅடி நீர் வெளியேற்றம்
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2019 11:11 PM GMT
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீரை திறந்து விட்டார்.