கடல் போல் காட்சியளிக்கும் பவானி சாகர் அணை
பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் நீர்த்தேக்கப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் நீர்த்தேக்கப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது. அணையின் மேல்மதகுகளிலிருந்து தண்ணீர் வழிந்தோடும் அழகிய காட்சியை சுற்றுவட்டார பகுதிமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.
Next Story