நீங்கள் தேடியது "Water Problem"

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் ரோகிணி
27 May 2019 2:31 PM IST

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் ரோகிணி

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
22 May 2019 1:10 PM IST

ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
20 May 2019 12:18 PM IST

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஷவர் பாத்தில் குளிக்காதீங்க - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
16 May 2019 2:53 PM IST

"ஷவர் பாத்தில் குளிக்காதீங்க" - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்
16 May 2019 1:31 PM IST

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

வேலூர் மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில் 3 மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...
16 May 2019 11:18 AM IST

மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...

20 கிராம மக்களின் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வறட்சியின் பிடியில் திருப்பரங்குன்றம், கூடல் மலை பகுதி : குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்
11 May 2019 12:43 PM IST

வறட்சியின் பிடியில் திருப்பரங்குன்றம், கூடல் மலை பகுதி : குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு காவிரி கூட்டு நீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என அத்தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
10 May 2019 2:21 AM IST

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...

தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்
9 May 2019 3:11 AM IST

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கு 5 குடம் நீர் போதுமா? காலி குடங்களுடன்  தண்ணீர் தேடும்  மக்கள்
8 May 2019 12:19 PM IST

வாரத்துக்கு 5 குடம் நீர் போதுமா? காலி குடங்களுடன் தண்ணீர் தேடும் மக்கள்

குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள், அதற்காக உயிரை பனயம் வைக்கும் பயணம், நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்
8 May 2019 9:05 AM IST

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா, முழு உரிமை கோர முடியாது என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குடிநீர் வழங்கிட கோரி மக்கள் போராட்டம் : காலி குடங்களுடன் சாலை மறியல்
7 May 2019 1:19 PM IST

குடிநீர் வழங்கிட கோரி மக்கள் போராட்டம் : காலி குடங்களுடன் சாலை மறியல்

திருச்சியில் பல முறை புகார் அளித்தும் தண்ணீர் வழங்காத‌தால், மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.