வாரத்துக்கு 5 குடம் நீர் போதுமா? காலி குடங்களுடன் தண்ணீர் தேடும் மக்கள்
குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள், அதற்காக உயிரை பனயம் வைக்கும் பயணம், நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு கிராமம்தான் தண்ணீருக்காய் அலைகிறது. பெயரில் மட்டுமே நீரை நிரப்பி வைத்திருக்கும் அந்த கிராமத்திற்கு ஒருசொட்டு நீரும், அமுதமாக உள்ளது. மேட்டூரில் இருந்து வரவேண்டிய தண்ணீர் முறையாக கிடைப்பதில்லை என்பது தண்ணீர்பந்தல்காடு கிராம மக்களின் பிரதான குற்றச்சாட்டு.
Next Story