நீங்கள் தேடியது "warning"
7 Dec 2021 12:43 PM IST
பிப்ரவரியில் 3வது அலை - எச்சரிக்கை
இந்தியாவில் பிப்ரவரி மாத இறுதியில் மூன்றாம் அலை தொடங்கலாம் என ஐஐடி பேராசிரியர் கணித்துள்ளார்.
16 Oct 2021 6:05 PM IST
கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
1 Sept 2021 3:56 AM IST
"ஐரோப்பிய நாடுகளில் மரணங்கள் அதிகரிக்கும்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
"ஐரோப்பிய நாடுகளில் மரணங்கள் அதிகரிக்கும்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
3 July 2021 1:36 PM IST
"ஆபத்தான கட்டத்தில் உலகம்" - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது
27 Jun 2021 5:19 AM IST
"டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பு" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் உருமாற்றம் தொடரும் என்பதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதே பாதிப்புகளை குறைப்பதற்கு ஒரே தீர்வு என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Jun 2021 8:30 AM IST
சேட்டிலைட் போன் - மாதாந்திர கட்டணம் உயர்வு... மீனவர்கள் எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சேட்டிலைட் போன்களுக்கான கட்டண உயர்வுக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
25 May 2021 11:10 AM IST
தென் கடல் பகுதியில் சீற்றம் - 2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை
19 May 2021 12:40 AM IST
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
16 May 2021 8:52 AM IST
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல்... கேரளா - கன்னியாகுமரிக்கு எச்சரிக்கை
அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
23 March 2020 1:00 PM IST
"கொரோனா குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை" - மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 Jan 2020 2:32 AM IST
2019-ல் சராசரி வெப்ப நிலை உயர்வு - 2020ல் வெப்பநிலை மேலும் உயரும் என எச்சரிக்கை
ஆஸ்திரேலியா காட்டு தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டு அதிக வெப்ப நிலை நிலவும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Nov 2019 8:11 AM IST
அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை...
ஹாங்காங் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.