"கொரோனா குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை" - மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள், குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் யாரும் சமூக வலைத்தளங்களில், கொரோனா வைரஸ் குறித்து கருத்துகளையோ, படங்களையோ, எந்த விதமான செய்திகளையும் பதிவிட கூடாது என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story