நீங்கள் தேடியது "Voters List"
7 Jan 2019 8:42 PM IST
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து , காரணம் என்ன? -அசோக் லவாசா, தேர்தல் ஆணையர்
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து , காரணம் என்ன? -அசோக் லவாசா, தேர்தல் ஆணையர்
2 Jan 2019 5:02 PM IST
"திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படை" - மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
18 Dec 2018 3:50 PM IST
வாக்குச்சாவடி பட்டியலை மேற்பார்வையிட்ட அமைச்சர்கள்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பட்டியலை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
14 Oct 2018 3:22 PM IST
திருவாரூரில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் : தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆய்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் பார்வையிட்டார்.
14 Oct 2018 3:11 PM IST
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்
தமிழகம் முழுவதும், இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
23 Sept 2018 12:07 AM IST
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - 67,654 வாக்குச்சாவடிகளில் இன்று ஏற்பாடு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
9 Sept 2018 10:06 AM IST
வாக்காளர் பட்டியல் திருத்தம் : இன்று சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
2 Sept 2018 12:27 PM IST
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை குறித்து அதிமுக அறிக்கை
2019-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது போலி வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் பதிவு செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
31 Aug 2018 8:01 PM IST
தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் - தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2018 4:43 PM IST
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.