வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - 67,654 வாக்குச்சாவடிகளில் இன்று ஏற்பாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - 67,654 வாக்குச்சாவடிகளில் இன்று ஏற்பாடு
x
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இன்று, சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 654 வாக்குச் சாவடிகளில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, வாக்காளர்கள், தங்கள் பெயர்களை சேர்க்க அதற்கென உள்ள விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்