நீங்கள் தேடியது "vinayagar chathurthi"
8 Sept 2019 2:07 PM IST
விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வருபவர்கள் யாருக்கும் இடையூறு விளைவிக்க கூடாது - விஸ்வநாதன்
பொது மக்களுக்கு, எவ்வித இடையூறும் இல்லாமல் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
6 Sept 2019 7:54 AM IST
விநாயகருடன் அருள்பாலிக்கும் அத்திவரதர்
கோவை மாவட்டம் தேர் நிலையம் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 அடி விநாயகர் சிலையுடன், காஞ்சிபுரத்தில் வடிவமைக்கப்பட்ட அத்திவரதர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
5 Sept 2019 1:11 AM IST
மேட்டூர் காவிரி கரையில் 2 ஆயிரம் சிலைகள் கரைப்பு
மேட்டூர் காவிரி கரையில் இரண்டாயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
3 Sept 2019 11:03 AM IST
விநாயகரை வணங்கிய கும்கி யானைகள்...
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
3 Sept 2019 9:09 AM IST
கணபதிக்கு அதர்வசீர்ஷ பாராயணம் : 25,000 பெண்கள் பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள ஹல்வாய் கணபதி கோயிலில், அதர்வசீர்ஷ பாராயணம் செய்யப்பட்டது.
3 Sept 2019 8:41 AM IST
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : காசிமேடு கடற்கரையில் சிலைகள் கரைப்பு
சென்னை காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏராளமானோர் திரண்டனர்.
2 Sept 2019 8:03 PM IST
புதுச்சேரி : பெரிய லட்டு செய்து பிள்ளையாருக்கு படையல்
புதுச்சேரி மற்றும் கடலூரில் உள்ள இனிப்பு கடைகளில் பல கிலோ எடையுள்ள மிகப்பெரிய லட்டு செய்து பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது.
2 Sept 2019 7:02 PM IST
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2 Sept 2019 5:17 PM IST
ஸ்ரீவைகுண்டம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது.
2 Sept 2019 4:58 PM IST
காஞ்சிபுரம் : விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2 Sept 2019 10:52 AM IST
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தி இன்று செப்டம்பர் 2, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1 Sept 2019 4:09 PM IST
மக்களுக்கு முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.