நீங்கள் தேடியது "vijayabaskar"

8 வழிச்சாலை:தென்னை மரங்களுக்கு ரூ.50000! கஜா புயல் பாதித்த தென்னை மரங்களுக்கு ரூ.600..? அன்புமணி
2 Dec 2018 1:36 AM IST

8 வழிச்சாலை:தென்னை மரங்களுக்கு ரூ.50000! கஜா புயல் பாதித்த தென்னை மரங்களுக்கு ரூ.600..? அன்புமணி

சேலம் எட்டு வழிச்சாலை வழித்தடத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு ரூ.50000 கொடுக்கும் அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு வெறும் 600 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்
1 Dec 2018 5:41 PM IST

இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்

சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்
1 Dec 2018 8:42 AM IST

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனர் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
1 Dec 2018 4:17 AM IST

"தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனர்" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது தமிழகத்தில் இருந்து சென்றவர்களால் தமிழகத்துக்கு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை அரசின் பணி தொடரும் - அமைச்சர் வேலுமணி
1 Dec 2018 2:52 AM IST

'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை அரசின் பணி தொடரும் - அமைச்சர் வேலுமணி

'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி கிராம மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை தமிழக அரசின் பணி தொடரும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.

கஜா புயல்: அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை - கமல்ஹாசன்
1 Dec 2018 12:17 AM IST

கஜா புயல்: "அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை" - கமல்ஹாசன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல்: ராணுவ உதவி கோரினால் வழங்கத் தயார் - நிர்மலா சீதாராமன்
30 Nov 2018 4:41 AM IST

கஜா புயல்: "ராணுவ உதவி கோரினால் வழங்கத் தயார்" - நிர்மலா சீதாராமன்

கஜா புயல்: "ராணுவ உதவி கோரினால் வழங்கத் தயார்" - நிர்மலா சீதாராமன்,மத்திய அமைச்சர்

கஜா புயல்: மரங்களை அறுக்கும் இயந்திரத்தை வழங்கிய அமைச்சர்கள்
30 Nov 2018 3:19 AM IST

கஜா புயல்: மரங்களை அறுக்கும் இயந்திரத்தை வழங்கிய அமைச்சர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்ற தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு மரம் அறுக்கும் இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

கஜா புயல்: மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
30 Nov 2018 12:13 AM IST

"கஜா புயல்: மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல வழிகளில் உதவி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கஜா புயல் பாதிப்பு : மீனவர்களை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்
29 Nov 2018 7:52 PM IST

கஜா புயல் பாதிப்பு : மீனவர்களை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்
29 Nov 2018 5:10 PM IST

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
29 Nov 2018 2:37 AM IST

"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.