புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,   புயல் பாதித்த  மாவட்டங்களில் இதுவரை எந்த ஒரு தொற்று நோயினாலும் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும்  கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்