நீங்கள் தேடியது "vijayabaskar"
22 March 2020 11:19 AM IST
சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - 76 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்
கொரோனா வைரஸை, சீனா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருந்தால், மிகப்பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என பிரிட்டன் பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
22 March 2020 11:19 AM IST
இத்தாலியை வாட்டி வதைக்கும் கொரோனா...
கொரோனா தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று.
21 March 2020 5:26 PM IST
சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மூடல்
மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மாலை 3 முதல் மூடப்பட்டது.
17 March 2020 4:09 PM IST
கொரோனா வைரஸ்: பேருந்து பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை
கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் பேருந்து பயணிகளிடம் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது.
13 March 2020 7:11 PM IST
"கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 March 2020 4:37 AM IST
கொரோனா - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
கொரோனா குறித்த விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அச்சம் தேவையில்லை என உறுதி அளித்தார்
12 March 2020 5:37 PM IST
"வெயிலுக்கும் வைரசுக்கும் தொடர்பு இல்லை" - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
கொரோனா வைரஸைவிட அதன் தொடர்பான வதந்திகள் வேகமாக பரவி வரவதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்தார்.
10 March 2020 5:34 PM IST
4 பெண்களுக்கு அரசு பணி நியமன ஆணை - ஆணையை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
10 March 2020 5:05 PM IST
"தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவர்களின் தீவிர முயற்சியால் நலமாக உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
10 March 2020 3:15 PM IST
"புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் டுவிட்டரில் பதிவு
தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
9 March 2020 11:39 PM IST
வெளிநாடுகளிலிருந்து கோவை வந்த மூவருக்கு கொரோனோ அறிகுறி - சளி, ரத்த மாதிரிகள் கொண்டு தீவிர ஆய்வு
வெளிநாடுகளிலிருந்து கோவை வந்த மூவருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
9 March 2020 6:57 PM IST
கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சி - நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து தந்தி டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.