"கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸை தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதாக டிவிட்டரில் கூறியுள்ளார். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும், மக்கள் பயணத்தை தவிர்ப்பது நல்லது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story