நீங்கள் தேடியது "Vedaranaya"
9 Dec 2018 2:30 AM IST
புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Dec 2018 2:21 AM IST
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் ஆறுதல் - கைகொடுத்து வழியனுப்பிய விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பாஸ்கரன், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பார்வையிட்டனர்.
8 Dec 2018 3:39 AM IST
புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.4 கோடி செலுத்தப்பட்டது - அமைச்சர் விஜயபாஸ்கர்
புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பெட்டகத்தை வழங்கும் பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
7 Dec 2018 2:51 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் உரிய விலை கொடுத்து அகற்றம்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை உரிய விலை கொடுத்து அகற்றும் பணியில் மர வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
6 Dec 2018 3:26 AM IST
கஜா புயலுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் அமிதாப்பச்சன்...
கஜா புயல் பாதிப்பிற்கு குரல் கொடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
5 Dec 2018 4:03 AM IST
மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வா? - அமைச்சர் தங்கமணி விளக்கம்
புயல் பணிக்கான 3 மடங்கு சம்பளம் மட்டுமே மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
5 Dec 2018 3:25 AM IST
கஜா புயல் : மத்தியக்குழு மீண்டும் ஆய்வு...
கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா மாவட்டங்களில், மத்தியக்குழு 2 நாள் ஆய்வை துவக்கி உள்ளது.
5 Dec 2018 3:21 AM IST
மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.
3 Dec 2018 3:03 AM IST
ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கமணி
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் 100 சதவீத மின் இணைப்பு சரி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 5:20 AM IST
"தென்னை மரத்திற்கு ரூ.3000 நிவாரணம் வழங்க வேண்டும்" - ஹெச்.ராஜா
கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் - ஹெச்.ராஜா
20 Nov 2018 3:01 AM IST
கஜா புயல் - இருப்பிடத்தை இழந்த வவ்வால்கள்
கஜா புயல் மரங்களை வேரோடு சாய்த்துள்ளதால் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரம் கிடைக்காமல் சுற்றிவருகின்றன
20 Nov 2018 2:46 AM IST
கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம்,மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.