நீங்கள் தேடியது "vck"

ஒரு தாய் பிள்ளையாய் இருக்கிறோம் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் நெகிழ்ச்சி..!!
16 Aug 2022 8:16 PM IST

"ஒரு தாய் பிள்ளையாய் இருக்கிறோம்" விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் நெகிழ்ச்சி..!!

"ஒரு தாய் பிள்ளையாய் இருக்கிறோம்" விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் நெகிழ்ச்சி..!!

ஆளுநரின் செயல் குறித்து திருமாவளவன் எம்.பி.கடும் கண்டனம் | RN.Ravi | Thirumavalavan
13 Jun 2022 8:46 AM IST

ஆளுநரின் செயல் குறித்து திருமாவளவன் எம்.பி.கடும் கண்டனம் | RN.Ravi | Thirumavalavan

ஆளுநர் தனது பதவிக்கேற்ப செயற்படாமல் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவள‌வன் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை வழங்குவார் - விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை
8 May 2021 3:41 PM IST

மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை வழங்குவார் - விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முதல் ஐந்து அறிவிப்புகள், நாடு பாராட்டும் நல்லாட்சியை அவர் வழங்குவார் என்ற நம்பிக்கையை அளித்து இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
23 April 2021 3:30 PM IST

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?
31 Oct 2020 9:39 PM IST

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ? - சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பாஜக // சிவசங்கரி, அதிமுக // வன்னியரசு, விசிக // கலைராஜன், திமுக

(24/10/2020) ஆயுத எழுத்து -  மனுதர்ம பேச்சு : அரசியல் செய்வது யார்..?
24 Oct 2020 10:07 PM IST

(24/10/2020) ஆயுத எழுத்து - மனுதர்ம பேச்சு : அரசியல் செய்வது யார்..?

சிறப்பு விருந்தினர்களாக : கருணாநிதி, காவல்துறை (ஓய்வு) // பாலாஜி, விசிக // குமரகுரு, பாஜக // அருணன், சிபிஎம்

ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்
29 May 2020 5:08 PM IST

ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்

திமுக தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
16 April 2020 4:24 PM IST

திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா விளம்பரம் : அனைத்து மொழிகளிலும் வெளியிடுங்கள் - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
10 March 2020 12:32 PM IST

"கொரோனா விளம்பரம் : அனைத்து மொழிகளிலும் வெளியிடுங்கள்" - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கொரோனா குறித்த எச்சரிக்கை விளம்பரங்களை மத்திய அரசு அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

என்எல்சி முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள் : படப்பிடிப்புக்கு பாஜக எதிர்ப்பு - விசிக ஆதரவு
8 Feb 2020 1:29 AM IST

என்எல்சி முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள் : படப்பிடிப்புக்கு பாஜக எதிர்ப்பு - விசிக ஆதரவு

நெய்வேலி என்எல்சி முன்பு திரண்ட விஜய் ரசிகர்களை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் அதிமுக ஆதரவாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது - உயர்நீதிமன்றம்
6 Feb 2020 1:45 PM IST

சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் அதிமுக ஆதரவாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது - உயர்நீதிமன்றம்

சிவகங்கை அருகே பஞ்சாயத்து தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளரின் வெற்றியே செல்லும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் - ஸ்டாலின்
16 Jan 2020 12:53 AM IST

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்