(24/10/2020) ஆயுத எழுத்து - மனுதர்ம பேச்சு : அரசியல் செய்வது யார்..?
சிறப்பு விருந்தினர்களாக : கருணாநிதி, காவல்துறை (ஓய்வு) // பாலாஜி, விசிக // குமரகுரு, பாஜக // அருணன், சிபிஎம்
பெண்களை இழிவாக பேசினாரா திருமா?
மனு தர்ம பேச்சுக்கு மன்னிப்பு கோரும் குஷ்பு
திட்டமிட்டு திரித்து பரப்புவதாக சொல்லும் திருமா
6 பிரிவுகளில் வழக்குப் பதிவு
கூட்டணியை குழப்பும் முயற்சி என சொன்ன ஸ்டாலின்
கடும் கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க
Next Story