நீங்கள் தேடியது "UNO"

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கை அதிபர் அமெரிக்கா பயணம்
24 Sept 2018 11:49 AM IST

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கை அதிபர் அமெரிக்கா பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் சிறிசேன, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற கோபி அன்னான் மரணம்
18 Aug 2018 10:01 PM IST

நோபல் பரிசு பெற்ற கோபி அன்னான் மரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் , உடல் நலக்குறைவு காரணமாக சுவிட்சர்லாந்தில் காலமானார்.

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் -  உலக சுகாதார நிறுவனம்
4 Aug 2018 6:25 PM IST

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் - உலக சுகாதார நிறுவனம்

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
3 July 2018 10:27 AM IST

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என இலங்கை இணை அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அகதிகள் குறித்து ஐ.நா சபை வெளியிட்ட புள்ளி விவரம்
20 Jun 2018 6:29 PM IST

அகதிகள் குறித்து ஐ.நா சபை வெளியிட்ட புள்ளி விவரம்

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கை

சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு முன், தொலைபேசியில் டிரம்ப் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார் .
16 April 2018 9:14 PM IST

சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு முன், தொலைபேசியில் டிரம்ப் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார் .

சிரியா ஏவுகணை தாக்குதலுக்கு முன் டிரம்ப் பேசினார் - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விளக்கம்