ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கை அதிபர் அமெரிக்கா பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் சிறிசேன, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.
* ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் சிறிசேன, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.
* இலங்கை போர் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு முன் வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் சிறிசேன பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்கும் உலகநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசவும் இலங்கை அதிபர் சிறிசேன திட்டமிட்டுள்ளார்.
Next Story