நீங்கள் தேடியது "United Nations"

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
22 July 2020 4:20 PM GMT

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

சொந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து 146 இலங்கை தமிழர்கள் ஐ.நா அதிகாரிகளிடம் மனு
18 Sep 2019 3:11 AM GMT

சொந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து 146 இலங்கை தமிழர்கள் ஐ.நா அதிகாரிகளிடம் மனு

சொந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து 146 இலங்கை தமிழர்கள் ஐ.நா. அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

உலக மக்கள் தொகை:2027-ல் இந்தியா முதலிடம் பிடிக்கும்- ஐ.நா.சபை கணிப்பு
16 Aug 2019 7:51 PM GMT

உலக மக்கள் தொகை:"2027-ல் இந்தியா முதலிடம் பிடிக்கும்"- ஐ.நா.சபை கணிப்பு

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2027-ல் முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற பாக். எடுத்த முயற்சி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி
16 Aug 2019 7:37 PM GMT

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற பாக். எடுத்த முயற்சி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வி அடைந்தது.

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் : அதிர்ச்சி தரும் முகநூல் பதிவுகள்
2 May 2019 4:44 AM GMT

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் : அதிர்ச்சி தரும் முகநூல் பதிவுகள்

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த ரியாஸ் அபுபக்கரின் முகநூல் பதிவுகள் சில அதிர்ச்சி தருவதாக உள்ளன.

இயற்கை விவசாயத்தில் புரட்சி - ஐ.நா.விடம் தங்க விருது பெற்ற மாநிலம்
29 Oct 2018 4:19 AM GMT

இயற்கை விவசாயத்தில் புரட்சி - ஐ.நா.விடம் தங்க விருது பெற்ற மாநிலம்

இயற்கை விவசாயத்தை பின்பற்றுவதில், மாபெரும் புரட்சி செய்து கொண்டிருக்கும் சிக்கிம் மாநிலத்தின் சாதனைகளைப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் -  ஐ.நா அறிக்கை
8 Oct 2018 4:34 AM GMT

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் - ஐ.நா அறிக்கை

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.

ஐ.நா. அமைதி மாநாட்டில் பங்கேற்ற 3 மாத குழந்தை
25 Sep 2018 1:35 PM GMT

ஐ.நா. அமைதி மாநாட்டில் பங்கேற்ற 3 மாத குழந்தை

ஐ.நா. பொதுமன்றத்தில் நடந்த நெல்சன் மண்டேலா அமைதி மாநாட்டில் பங்கேற்ற 3 மாத குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் குறித்த ஓர் செய்தி தொகுப்பு
12 Jun 2018 12:30 PM GMT

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் குறித்த ஓர் செய்தி தொகுப்பு

ஜூன் 12 ஆம் தேதியான இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு..