நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"

சிறையில் வசதி செய்து தர கைதியிடம் பேரம் : காவலர் பணியிடை நீக்கம் - நெல்லை சிறைத்துறை
13 Jun 2020 2:04 PM IST

சிறையில் வசதி செய்து தர கைதியிடம் பேரம் : காவலர் பணியிடை நீக்கம் - நெல்லை சிறைத்துறை

சிறையில் வசதி செய்து தர கைதியிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் சங்கரன்கோவில் கிளைச்சிறை தலைமை கண்காணிப்பு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 16ல் கல்லணையில் நீர் திறப்பு - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
13 Jun 2020 8:57 AM IST

ஜூன் 16ல் கல்லணையில் நீர் திறப்பு - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக வரும் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் களமிறங்கும் வெளிநாட்டு மருந்துகள் - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து எது?
13 Jun 2020 8:46 AM IST

இந்தியாவில் களமிறங்கும் வெளிநாட்டு மருந்துகள் - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து எது?

இந்திய தயாரிப்பான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கு போட்டியாக வெளிநாட்டு மருந்துகள் இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளன.

2 ரூபாயில் கொரோனாவுக்கு மருந்து? - கிருஷ்ண‌கிரியை சேர்ந்த மருத்துவர் மனு
13 Jun 2020 8:41 AM IST

"2 ரூபாயில் கொரோனாவுக்கு மருந்து?" - கிருஷ்ண‌கிரியை சேர்ந்த மருத்துவர் மனு

கிருஷ்ண‌கிரியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 2 ரூபாயில் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம்- இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்
13 Jun 2020 8:38 AM IST

"போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம்"- இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்

போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம் என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு நடவடிக்கை
10 Jun 2020 7:48 AM IST

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு நடவடிக்கை

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பள்ளிக் கல்வித்துறை முன் உள்ள சவால்கள் என்ன?
10 Jun 2020 7:45 AM IST

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பள்ளிக் கல்வித்துறை முன் உள்ள சவால்கள் என்ன?

10 வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா என குழப்பம் ஏற்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி
6 Jun 2020 8:30 PM IST

வேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருபதாயிரம் ரூபாய் அளித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்துள்ளார்.

மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பில் நிவாரணம் -உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உதவிகளை வழங்கினார்
14 May 2020 4:05 PM IST

மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பில் நிவாரணம் -உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உதவிகளை வழங்கினார்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த அக்கரையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏழரை லட்ச ரூபாய், மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

அதிமுக, பாஜக கூட்டணி போன்று இருக்க கூடாது - மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை
30 Jan 2020 6:46 PM IST

"அதிமுக, பாஜக கூட்டணி போன்று இருக்க கூடாது" - மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

அதிமுக, பாஜக கூட்டணி போன்று இருக்க கூடாது என்று மணமக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

கட்சியில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் - உதயநிதி ஸ்டாலின்
28 Jan 2020 9:30 AM IST

"கட்சியில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும்" - உதயநிதி ஸ்டாலின்

திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்
27 Jan 2020 1:48 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.