"போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம்"- இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்
போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம் என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.
போராட்டத்துக்கு மக்கள் வரவேண்டாம் என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார். இனவாதத்துக்கு எதிராக போராடும் மக்கள் மற்றும் அவர்களின் உடமைகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்க ஒன்று என கூறியுள்ள பிரதமர் போரீஸ் ஜான்சன், இது வெட்கப்பட வேண்டிய செயல் என கூறியுள்ளார். கொரோனா பரவல் அதிகமாகி வரும் நேரத்தில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். தாக்குதல் நடத்திய போலீசார் மீது முழுமையான அளவில் சட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story