நீங்கள் தேடியது "Tourist Place"
13 Nov 2019 9:54 AM GMT
சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திற்பரப்பு அருவி
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவி இன்று சுற்றுலா பயணிகள் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டது.
15 Sep 2019 7:25 AM GMT
திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
15 Jun 2019 5:41 AM GMT
தெப்பக்காடு சாலையில் உலா வரும் யானையை செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
ஊட்டி முதுமலை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர்
22 May 2019 3:12 AM GMT
தொட்டபெட்டாவில் ஆலங்கட்டி மழை
நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது.
20 May 2019 3:52 AM GMT
சுற்றுலா பயணிகளைக் கவரும் சிம்ஸ் பூங்கா
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. அங்குள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
29 April 2019 9:31 AM GMT
சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...
சினிமா படப்பிடிப்பு தளமான பிச்சாவரம் கோடை விடுமுறை தொடங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்பக்கம் ஈர்த்துள்ளது.
14 Dec 2018 2:08 AM GMT
பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.
29 Sep 2018 9:20 PM GMT
மழையால் நிரம்பிய நட்சத்திர வடிவ ஏரி
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
27 Sep 2018 9:38 PM GMT
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்..
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள் : பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
24 Sep 2018 7:31 AM GMT
இலையுதிர் கால நிறைவு விழா - வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்
இலையுதிர் காலம் நிறைவு பெறுவதையொட்டி சீனாவின் பல்வேறு நகரங்கள் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
3 Sep 2018 2:46 AM GMT
இயற்கை அழகை ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்ட இயற்கை அழகை விண்ணில் பறந்தபடி ரசிக்கும் விதமாக கிட்டி இந்தியா நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
25 July 2018 10:23 AM GMT
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.