நீங்கள் தேடியது "tneb"
2 Jun 2019 4:52 PM IST
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி
தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
19 May 2019 11:18 PM IST
"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.
13 May 2019 3:42 PM IST
மின் பயனீட்டு அளவை குறைக்க 10 பவுன் தங்கம்.. செலவுக்கு ரூ.10000 - ஏமாந்த கோவிந்தன்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பித்தளை பாத்திரம் வாங்க, தங்கத்தை விற்ற கதையாக ஒருவர் செய்த சம்பவம் சிரிப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.
4 May 2019 7:33 PM IST
தமிழகத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பு இல்லை - மின்சார வாரியம்
தமிழகத்தில் 30 ஆயிரம் மெகாவாட்டிற்கு மின் நிறுவு திறன் உள்ளதால், மின்தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டிற்கு வாய்ப்பு இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
19 March 2019 5:29 PM IST
சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்
சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகியும் சாலை வசதி இல்லாததால், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
21 Feb 2019 2:36 PM IST
30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...
30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Jan 2019 11:09 AM IST
காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...
பொது மக்களிடம் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள் மூலம் தினமும் 500 கிலோவாட் மின் உற்பத்தி செய்து தெருவிளக்குகள் மற்றும் சந்தைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
3 Jan 2019 11:43 AM IST
மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை : பணம் மற்றும் தங்கம் பறிமுதல்
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத்தின் தெற்கு மண்டல தலைமை பொறியாளர் முத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
25 Dec 2018 2:01 PM IST
"பாஜக வளரவிடாமல் தடுக்க தமிழிசை ஒருவரே போதும்" - கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்
கஜா புயல் நிவாரணம் கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 2ஆம் தேதி 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 Dec 2018 8:51 AM IST
திமுக - மதிமுக கூட்டணி : "ஸ்டாலின் கடிதம் காயத்திற்கு மருந்தாக அமைந்தது" - வைகோ விளக்கம்
கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் கடிதம் தங்களின் காயத்திற்கு மருந்தாக அமைந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 1:21 PM IST
"6 மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன செய்தது?" - அன்புமணி கேள்வி
35 வருடம் சம்பாதித்ததை ஒரே இரவில் மக்கள் இழந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 1:17 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டாலும் மனம் தளராத விவசாயி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட போதும், மனம் தளராத விவசாயி ஒருவர், தனது வயலில் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.