நீங்கள் தேடியது "tn"
11 Sept 2018 12:47 PM IST
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க வேண்டும் - நாராயணசாமி
ராஜிவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்
10 Sept 2018 12:02 PM IST
அரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்
தமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
5 Sept 2018 10:17 PM IST
நெல் கொள்முதல் : முதல்வரின் கடிதம் ஒப்படைப்பு
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை புதுடெல்லியில் நேரில் சந்தித்தார்.
5 Sept 2018 10:00 PM IST
பன்னீர்செல்வம் - இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் சந்திப்பு
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை, சென்னை - தலைமை செயலகத்தில், இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
5 Sept 2018 9:11 PM IST
முக்கொம்பு அணையை சீரமைக்க ராணுவ உதவி : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை
முக்கொம்பு அணையை விரைந்து சீரமைக்க, ராணுவப் பொறியாளர்களின் உதவியை, தமிழக அரசு கோரியுள்ள நிலையில், அது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
5 Sept 2018 8:23 PM IST
“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” - குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்
30 Aug 2018 11:38 AM IST
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
23 Aug 2018 2:18 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Aug 2018 11:14 AM IST
கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?
தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
6 Aug 2018 10:33 AM IST
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படுமா? - இன்றுடன் கெடு முடிவதால் தேர்தல் ஆணையம் தீவிரம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
4 Aug 2018 8:18 AM IST
திரைப்படங்கள், வீடியோ பார்த்து பிரசவம் கூடாது : தமிழக அரசு எச்சரிக்கை
கர்ப்பிணி பெண்ணின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் வீடியோ அல்லது திரைப்படங்களை கண்டு, பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
16 July 2018 5:06 PM IST
நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.