நீங்கள் தேடியது "Tn Govt"
18 March 2020 2:22 AM IST
சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் 33 ஆவது நாளாக நடந்தது.
18 March 2020 1:33 AM IST
"தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரோனா" - அமைச்சர் விஜயபாஸ்கர்
வெளி மாநிலங்களில் இருந்து வரும் 40 ரயில்களில் வரும் பயணிகளையும் சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
17 March 2020 10:50 PM IST
(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?
சிறப்பு விருந்தினராக - Dr.அன்புமணி ராமதாஸ்,முன்னாள் அமைச்சர் // சசி,சாமானியர் // பொன்ராஜ்,விஞ்ஞானி // அமலோர்பவனாதன் ஜோசப்,மருத்துவர் // தனவேல் ஐ.ஏ.எஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)
16 March 2020 10:47 PM IST
(16.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு - அற்புதமா..? அலட்சியமா..?
சிறப்பு விருந்தினராக - முனைவர்.பவித்ரா, கொரோனா ஆராய்ச்சியாளர் // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // வைஷ்ணவி, சாமானியர் // சாந்தி,மருத்துவர் // கோவை சத்யன்,அதிமுக
16 March 2020 1:55 PM IST
"கொரோனா: டாஸ்மாக் மூட வேண்டும்" - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா பரவாமல் தடுக்க, டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 March 2020 12:45 PM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 March 2020 4:28 PM IST
"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
10 March 2020 4:02 PM IST
போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 March 2020 3:41 PM IST
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை : "வருகிற 20ல் முதற்கட்ட பேச்சுவார்த்தை" - தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அரசு அழைப்பு
14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
5 March 2020 3:35 PM IST
ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலம் : ஆக்கிரமித்து உள்ளவர்களிடம் மீட்டு தர விவசாயிகள் கோரிக்கை
ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்டு தருமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 March 2020 2:32 PM IST
மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் குறித்த வழக்கு - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
தமிழகத்தில் 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
27 Feb 2020 1:49 PM IST
இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு-க்கு வீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.