நீங்கள் தேடியது "tn government"

அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பு காலியிடங்கள்...இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டும்
27 Oct 2018 7:05 PM IST

அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பு காலியிடங்கள்...இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய கோரி, அந்த கல்லூரி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் : முரண்பட்ட அரசு ஆணை என தொ.மு.ச. கண்டனம்
27 Oct 2018 2:45 PM IST

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் : முரண்பட்ட அரசு ஆணை என தொ.மு.ச. கண்டனம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போனஸ் அறிவிப்பு, அரசு ஆணைக்கு முரண்பட்டுள்ளதாக, தொ.மு.ச. பேரவை தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது  - தமிழிசை திட்டவட்டம்
26 Oct 2018 9:55 PM IST

" தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது " - தமிழிசை திட்டவட்டம்

தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தாய் சேய் நல சேவையைப் பாராட்டி விருது : முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார், விஜயபாஸ்கர்
26 Oct 2018 4:43 PM IST

தமிழக அரசின் தாய் சேய் நல சேவையைப் பாராட்டி விருது : முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார், விஜயபாஸ்கர்

தமிழக அரசின் தாய் சேய் நல சேவையைப் பாராட்டி, தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறப்பு விருதினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார்.

தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி : துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்
24 Oct 2018 3:39 PM IST

தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி : துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

மதுரையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
23 Oct 2018 3:50 PM IST

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு
23 Oct 2018 11:43 AM IST

வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு

வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சின்னங்கள் இருந்தும் அவற்றைப் பாதுகாக்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

யார் இந்த மைக் டைசன்...??
22 Oct 2018 9:36 PM IST

யார் இந்த மைக் டைசன்...??

மைக் டைசன்.. குத்துச்சண்டை களத்தின் இரும்பு மனிதன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.. குத்துச்சண்டை விளையாட்டை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றவர்.

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை
22 Oct 2018 2:28 PM IST

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான வரைமுறைகள், விரைவில் அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
17 Oct 2018 1:50 PM IST

"நிலத்தடி நீர் எடுப்பதற்கான வரைமுறைகள், விரைவில் அரசாணை வெளியிடப்படும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகர் முழுவதும் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

80 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு
16 Oct 2018 9:55 PM IST

80 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு

செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பதாக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.