" தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது " - தமிழிசை திட்டவட்டம்
தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை - தியாகராயநகர் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
Next Story