நீங்கள் தேடியது "tn government"
6 Dec 2018 4:19 PM IST
தமிழக மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவர்களை தொடர்பு கொள்ள ஜிபிஎஸ் மற்றும் 'நேவிக்' கருவிகள் வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2018 1:20 PM IST
"அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க அரசு பணியாற்றி வருகிறது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 10:32 AM IST
நூலக துறையை கண்டுகொள்ளாத தமிழக அரசு
பொது நூலகத்துறைக்கென தனி அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பதால், தமிழகம் முழுவதும் நூலகங்கள் பல்வேறு நிர்வாக சிக்கல்களில் சிக்குண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
6 Dec 2018 7:58 AM IST
இலங்கையில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு : மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2018 7:36 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் : தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Dec 2018 1:52 PM IST
கோவை : பார்வை குறைபாடு உள்ள மாணவனுக்கு மடிக்கணினி வழங்கி முதலமைச்சர் பாராட்டு
சென்னை தலைமை செயலகத்தில் பார்வை குறைப்பாடு உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சபரி வெங்கட் என்ற மாணவனுக்கு மடிக்கணினியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
2 Dec 2018 4:59 PM IST
பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை - திருநாவுக்கரசர்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை என்றும் கூறினார்.
2 Dec 2018 10:36 AM IST
கர்நாடகாவில் நிராகரிக்கப்பட்ட சைக்கிள் தமிழக அரசால் வழங்கப்பட்டதா? : சைக்கிள்களில் கன்னட எழுத்துக்களால் பரபரப்பு
கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு தரமற்றவையாக கருதி நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள், தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
21 Nov 2018 3:19 PM IST
காட்டு யானையின் பிடியில் சிக்கிய தம்பதி உயிருடன் மீட்பு
கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் காட்டுயானை பிடியில் சிக்கிய தம்பதியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
19 Nov 2018 8:21 PM IST
"மின்கட்டணத்தை ரத்து செய்க"- ஜி.கே.வாசன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது மேற்பார்வையில் நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
15 Nov 2018 5:13 PM IST
பட்டாசை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் : அரசுக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Nov 2018 7:17 PM IST
தனியார் நீட் பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
டிசம்பரில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.