"மின்கட்டணத்தை ரத்து செய்க"- ஜி.கே.வாசன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது மேற்பார்வையில் நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மின்கட்டணத்தை ரத்து செய்க- ஜி.கே.வாசன்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  தனது மேற்பார்வையில் நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். அதே சமயம் மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் வழங்காமல், மின் கட்டணம் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கையொன்றில், ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்