நீங்கள் தேடியது "tn fishermen"
23 Nov 2018 8:35 AM IST
பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்...
கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், அதற்கு மத்திய அரசு கொடுத்ததும்...
23 Nov 2018 7:42 AM IST
துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் - மீனவர்கள் வேதனை
கஜா புயலினால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்ததுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
22 Nov 2018 6:34 PM IST
தென்னை மரங்கள் சேதமடைந்த விரக்தியில் தஞ்சை விவசாயி தற்கொலை
கஜா புயலில் தென்னந்தோப்பு அடியோடு சாய்ந்ததால், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
22 Nov 2018 2:48 PM IST
"கஜா புயல் விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை" - ஸ்டாலின்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 100 லாரிகளில் தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை திருச்சியில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
22 Nov 2018 2:23 PM IST
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2018 12:56 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்கும் பரிதாபம்
பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து உணவு கேட்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
22 Nov 2018 12:18 PM IST
"நிரந்தர சீரமைப்புக்கு ரூ.15,000 கோடி" - பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்
"கஜா புயல் பாதித்த இடங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
22 Nov 2018 10:52 AM IST
இழப்பீடு இல்லையா ? "தற்கொலை செய்வோம்"- குத்தகை நில விவசாயிகள் கண்ணீர்
பட்டுக்கோட்டையில், கஜா புயலால் சேதமடைந்த குத்தகை நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
22 Nov 2018 9:47 AM IST
மின்வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் - கொடைக்கானல் மலைகிராம மக்கள் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கொடைக்கானல் மலை கிராமமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
22 Nov 2018 9:00 AM IST
சேதம் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை - மீனவர்கள் புகார்
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை என கீச்சாங்குப்பம் மீனவ கிராம மக்கள் புகார்.
22 Nov 2018 8:09 AM IST
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை யாரும் சந்திக்கவில்லை - சீமான்
புயல் பாதிப்புகளை முறையாக கணக்கிடவில்லை என சீமான் குற்றச்சாட்டு
21 Nov 2018 3:07 PM IST
"மக்களை போராட்டம் நடத்த சொல்லி சிலர் தூண்டுகிறார்கள்" - கே.சி. வீரமணி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம் தனக்கு புரிவதாக அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.