நீங்கள் தேடியது "tiruvannamalai"
3 Oct 2022 8:00 AM IST
ஆதிதிராவிட பெண் ஊராட்சி மன்றத் தலைவர் விரட்டியடிப்பு - கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு
8 Sept 2022 7:06 PM IST
சிவலிங்கத்தின் மீது படமெடுத்தாடிய நல்ல பாம்பு .. திருவண்ணாமலையில் நடந்த அதிசயம்
30 Jan 2022 5:32 PM IST
போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உடல் காரணம் என்ன ?
வீரளூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறந்தவர்களின் சடலங்கள், இறுதி அஞ்சலிக்காக பொதுப் பாதையில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
30 Jan 2022 3:54 PM IST
50 பேருக்கு மட்டுமே டோக்கன்..ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து பெண்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
28 Oct 2020 7:42 PM IST
எட்டு மாதங்களாக கிரிவலம் வரத்தடை - திருவண்ணாமலை பக்தர்கள் சோகம்
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புகழ் பெற்றது பௌர்ணமி கிரிவலம்.
10 Oct 2020 3:47 PM IST
மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர் பலி - அனுமதியின்றி டிரெக்கிங் சென்றதாக தகவல்
திருவண்ணாமலை அருகே டிரெக்கிங் சென்ற வங்கி மேலாளர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
6 Oct 2020 1:08 PM IST
தமிழக சட்டமன்ற தேர்தல் - திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு
2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
31 Aug 2020 11:39 AM IST
தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார்- அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21 Aug 2020 11:26 AM IST
திருவண்ணாமலை : வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
14 May 2020 8:56 AM IST
தலைமை காவலர், மருந்தாளுநருக்கு தொற்று உறுதி - காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
திருவண்ணாமலையில் தலைமை காவலர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை மூடப்பட்டன.
6 May 2020 6:44 PM IST
கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை - கோயில் இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும் வசந்த உற்சவம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 ஆம் நாள் வசந்த உற்சவ பூஜை டைபெற்று வருகிறது.