50 பேருக்கு மட்டுமே டோக்கன்..ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து பெண்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
x
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து பெண்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்குவதாகவும், கைரேகை பதியக்கூடிய மின்னணு இயந்திர கோளாறை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் பெண்கள் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்