நீங்கள் தேடியது "Theatres"

தனிநபர்கள் கட்டுப்பாட்டில் திரையரங்குகள் உள்ளது - ஜாகுவார் தங்கம், சண்டை பயிற்சி இயக்குனர்
18 Aug 2019 5:32 AM IST

தனிநபர்கள் கட்டுப்பாட்டில் திரையரங்குகள் உள்ளது - ஜாகுவார் தங்கம், சண்டை பயிற்சி இயக்குனர்

தனிநபர்கள் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள் இருப்பதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப் படங்களை வெளியிடுவதில் அதிக அளவு சிக்கல் ஏற்படுவதாக சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்
31 Jan 2019 2:04 AM IST

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய படங்களை திருடும் தியேட்டர்களை கண்டுபிடித்த தயாரிப்பாளர்கள்
9 Oct 2018 1:48 PM IST

புதிய படங்களை திருடும் தியேட்டர்களை கண்டுபிடித்த தயாரிப்பாளர்கள்

புதிய படங்களை சில தியேட்டர் உரிமையாளர்களே திருட்டுத்தனமாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்? தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
8 Oct 2018 4:23 PM IST

"திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்?" தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.