#BREAKING | ரசிகர்கள் தலையில் இடி! "தியேட்டரில் இனி ட்ரெய்லர்கள் வெளியாகாது" - வெளியானது அறிவிப்பு
"இனி திரையரங்குகளில் படத்தின் ட்ரெய்லர்கள் வெளியாகாது" திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்"திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதோடு, திரையரங்குகளும் பாதிக்கப்படுகிறது" "லியோ படத்திற்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி கொடுத்ததே போதுமானது" "அதிகாலை காட்சிகளில் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்" அதிகாலை காட்சிகளை திரையரங்கு உரிமையாளர்கள் வரவேற்பதில்லை - திருப்பூர் சுப்பிரமணியன்/கோப்புக்காட்சி/5/"அதிகாலை காட்சிகள் தேவையற்றது"
Next Story