நீங்கள் தேடியது "Thanthi tv.news"
13 Jan 2022 5:49 PM IST
நாயை சுட்டபோது பெண் பலி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தெருநாய்களை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
13 Jan 2022 5:40 PM IST
உன்னாவ் சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு - காங்கிரஸ் அறிவிப்பு
உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் பெயர் இடம்பெற்றுள்ளது.
13 Jan 2022 5:00 PM IST
செல்போனை திருடிக்கொண்டு ஓடிய திருடன்... சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த போலீஸ்
கர்நாடக மாநிலம் மக்களூருவில் சினிமா பட பாணியில் திருடனை போலீசார் மடக்கி பிடிக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
13 Jan 2022 3:11 PM IST
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது 100 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.
13 Jan 2022 3:06 PM IST
U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், நாளை மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
13 Jan 2022 3:02 PM IST
பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி
பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
13 Jan 2022 2:54 PM IST
சீறி வரும் "ஓநாய் எரிமலை"
ஈகுவேடரில் அமைந்துள்ள ஓநாய் எரிமலை தொடர்ந்து நெருப்புக் குழம்பை வெளியேற்றி வருகிறது
13 Jan 2022 2:48 PM IST
சிட்னி ஏடிபி டென்னிஸ் தொடர்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சிட்னி ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே முன்னேறி உள்ளார்.
13 Jan 2022 2:44 PM IST
பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை
பிரேசில் நாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பழங்குயிடின மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
12 Jan 2022 6:31 PM IST
வரலாறு காணாத வெப்ப அலை தாக்கம்..தவிக்கும் அர்ஜென்டினா
அர்ஜென்டினாவில் வரலாறு காணாத வெப்ப அலை தாக்கத்தால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
12 Jan 2022 6:23 PM IST
மாத கணக்கில் ஊரடங்கு நோக்கமில்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
12 Jan 2022 6:01 PM IST
அமைச்சர்களுக்கு துறைகளின் நிர்வாகத்தில் மாற்றம்
தமிழகத்தில் 3 துறைகள் பிரிக்கப்பட்டு அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன..