நீங்கள் தேடியது "Thanthi tv.news"
13 Jan 2022 8:10 PM IST
கூண்டிற்குள் புகுந்து சத்தமின்றி பறவைகளை உண்ட பாம்பு - காப்பாற்றப்பட்ட எஞ்சியிருந்த பறவைகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூண்டிற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து பறவைகளை தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.
13 Jan 2022 8:04 PM IST
Regular customer போல் நடித்து டீ கடை உரிமையாளரின் பைக்கை திருடி சென்ற தம்பதி
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் டீக்கடை உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி, அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.
13 Jan 2022 7:52 PM IST
ஐரோப்பாவில் பாதி பேருக்கு ஒமிக்ரான் வர வாய்ப்பு-உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஐரோப்பா கண்டத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Jan 2022 7:40 PM IST
உருமாறிய கொரோனாவுக்கு பூஸ்டர் பலன் தராது..WHO வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி
மீண்டும் மீண்டும் ஒரே தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்துவது பலன் தராது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
13 Jan 2022 7:27 PM IST
ஒரே நாளில் 27% அதிகரித்த கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட 27 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, இரண்டு லட்சத்தை கடந்துள்ளது
13 Jan 2022 7:14 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு -20,911
தமிழகத்தில் மேலும் 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு...ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
13 Jan 2022 7:06 PM IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜன.19ல் ஆலோசனை
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 19ல் ஆலோசனை - மாநில தேர்தல் ஆணையம்
13 Jan 2022 6:48 PM IST
மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை நிற்கும்
கொரோனா அலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்
13 Jan 2022 6:36 PM IST
விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து-மீட்பு பணிகள் தீவிரம்
கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
13 Jan 2022 6:20 PM IST
புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1107 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
13 Jan 2022 6:13 PM IST
பொங்கல் பண்டிகையால் பூக்களின் விலை உயர்வு..மல்லிகை கிலோ ரூ.3,500க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்த நிலையில் மல்லிகை கிலோ மூவாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.
13 Jan 2022 6:08 PM IST
ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா
ஆஸ்திரேலிய நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.