நீங்கள் தேடியது "thanthi news"
23 Sept 2019 4:26 PM IST
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு : விசாரணை ஆவணங்களை இன்று தாக்கல் செய்கிறது தனிப்படை
நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
23 Sept 2019 4:22 PM IST
பெண் தொழிலதிபர்களை குறி வைத்து மிரட்டல் : சேலம் இளைஞரை கைது செய்த தனிப்படை
பெண் தொழிலதிபர்களை குறி வைத்து, பணம் கேட்டு மிரட்டி வந்த சேலம் இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2019 4:14 PM IST
ஒரே தேசம் - ஒரே அடையாள அட்டை? : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
ஆதார் அட்டை , பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அடையாள அட்டை தேவை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
23 Sept 2019 4:09 PM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : நோட்டீஸ் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக 17 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Sept 2019 3:42 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் - "தீபாவளி பரிசு பொருட்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு"
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்களை உரிய ஆவணங்களுடன் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.
23 Sept 2019 3:29 PM IST
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்பமனு - பலரும் விருப்பமனு தாக்கல்
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு 2வது நாளாக இன்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
23 Sept 2019 3:10 PM IST
இந்தி அலுவல் மொழியாக பயன்பாடு - திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே விருது
இந்தி அலுவல் மொழி பயன்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி கோட்டத்திற்கு, ரயில்வே விருது வழங்கப்பட்டுள்ளது.
23 Sept 2019 3:03 PM IST
கழிவறையில் மறைந்து செல்போனில் உரையாடல் - புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து மீண்டும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
23 Sept 2019 2:52 PM IST
சுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
23 Sept 2019 1:05 PM IST
"பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வருகிறது" - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்து வருவதாக, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
23 Sept 2019 12:58 PM IST
காங். பிரமுகர் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கொலை
காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சந்திரசேகர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
23 Sept 2019 12:51 PM IST
4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.