நீங்கள் தேடியது "thanthi news"
24 Sept 2019 3:24 PM IST
கும்பகோணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை - குலசேகரமுடையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நெல்லை கல்லிடைக்குறிசிக்கு கொண்ட வரப்பட்டு, குலசேகரமுடையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
24 Sept 2019 3:15 PM IST
சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - இடைத்தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை
2 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.
24 Sept 2019 3:07 PM IST
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இடம் கொடுத்த விவகாரம் - "தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்"
பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இடம் அளித்தது தொடர்பாக, தனியார் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், விளக்கத்தை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
24 Sept 2019 2:56 PM IST
"விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்" - திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி
அதிமுக ஆட்சியில் அவலநிலை இருப்பதாகவும், அதை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே திமுக வெற்றி பெறும் என்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.
24 Sept 2019 2:43 PM IST
விக்கிரவாண்டி - திமுக வேட்பாளர் புகழேந்தி
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக, புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
24 Sept 2019 12:34 PM IST
தசைத்திறன் பாதிப்பால் அவதிப்படும் குழந்தைகள் - தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி வழங்க கோரிக்கை
தசைத்திறன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களின் தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2019 12:24 PM IST
தமிழக ஜவுளித்துறையில் 12 லட்சம் பேர் வேலை இழப்பு - இறக்குமதி செய்யப்படும் ஜவுளியால் உற்பத்தி பாதிப்பு
தமிழக ஜவுளித்துறையில் 12 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
24 Sept 2019 11:58 AM IST
தற்காப்புக் கலை - அசத்திய மாணவர்கள்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்கொரிய மாணவர்கள், தங்கள் நாட்டின் பாரம்பரிய தற்காப்பு கலைகள் மற்றும் டேக்வாண்டோ பயிற்சியை செய்து காட்டி, அசத்தினர்.
24 Sept 2019 11:35 AM IST
போராட்டம் நடத்தப்படும் - பால் உற்பத்தியாளார்கள் எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்கப்படுவதாகவும், ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
24 Sept 2019 7:58 AM IST
வீட்டின் முன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி கேமராவால் சிக்கிய திருடன்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சாமிரெட்டிபல்லி பகுதியைச் சேர்ந்த பர்வேஸ், நடுப்பேட்டையில் உள்ள தனது உறவினரை காண இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
23 Sept 2019 6:08 PM IST
"13ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு" - தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தகவல்
13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.
23 Sept 2019 6:04 PM IST
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.