நீங்கள் தேடியது "thanthi news"

கவுல் பஜார்-கெருகம்பாக்கம் பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
25 Sept 2019 3:24 PM IST

கவுல் பஜார்-கெருகம்பாக்கம் பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கெருகம்பாக்கம், கவுல்பஜார் இடையே அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அரங்கை அதிர வைத்த 16 வயது சிறுமி
25 Sept 2019 3:13 PM IST

உலக அரங்கை அதிர வைத்த 16 வயது சிறுமி

16 வயது சிறுமியின் பேச்சு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை சிறுமி முறைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதிநவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
25 Sept 2019 2:55 PM IST

அதிநவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

எல்லையில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்​த்தியின் புது படத்தின் படப்பிடிப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு
25 Sept 2019 2:47 PM IST

நடிகர் கார்​த்தியின் புது படத்தின் படப்பிடிப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு

நடிகர் கார்​த்தியின் புது படத்தின் படப்பிடிப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திண்டுக்கலில் பெரும் பதற்றமான சூழல் உருவானது.

60 ஆண்டு பழமையான கட்டிடம்  வினாடிகளில் தரைமட்டம்
25 Sept 2019 2:39 PM IST

60 ஆண்டு பழமையான கட்டிடம் வினாடிகளில் தரைமட்டம்

60 ஆண்டு பழமையான கட்டிடம் வினாடிகளில் தரைமட்டம் -மழையால் கட்டிடம் பலம் இழந்து காணப்பட்டதாக தகவல்

சமையல் எண்ணெய் கொண்டு பயோ எரிபொருள்
25 Sept 2019 2:22 PM IST

சமையல் எண்ணெய் கொண்டு பயோ எரிபொருள்

சமையல் எண்ணெயை கொண்டு பயோ எரிபொருள்-தனியார் கல்லூரி மாணவர்களின் புதிய முயற்சி

மரங்களுக்கு நடுவே ஒய்யாரமாக நடந்த அழகிகள்
25 Sept 2019 2:18 PM IST

மரங்களுக்கு நடுவே ஒய்யாரமாக நடந்த அழகிகள்

மரங்களுக்கு நடுவே ஒய்யாரமாக நடந்த அழகிகள்-ஃபேஷன் ஷோவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

புதிதாக பிறந்த 7 பாண்டா குட்டிகள்
25 Sept 2019 2:14 PM IST

புதிதாக பிறந்த 7 பாண்டா குட்டிகள்

சீனாவில் புதிதாக பிறந்த 7 பாண்டா குட்டிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர் தோட்டம்
25 Sept 2019 2:09 PM IST

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர் தோட்டம்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர்தோட்டம்-சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது

அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடிப்பு
25 Sept 2019 2:04 PM IST

அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடிப்பு

இந்தோனேஷியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை அரசு நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரங்களின் உச்சியில் தரையிறங்கிய குட்டி விமானம் - என்ஜின்  கோளாறு
25 Sept 2019 1:42 PM IST

மரங்களின் உச்சியில் தரையிறங்கிய குட்டி விமானம் - என்ஜின் கோளாறு

ஒற்றை என்ஜின் குட்டி விமானத்தில் கோளாறு-மரங்களின் உச்சியில் தரையிறங்கியது - 4 மணி நேரத்திற்கு பின்பு விமானி மீட்பு

மேட்டூர் அணையில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
25 Sept 2019 1:28 PM IST

மேட்டூர் அணையில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.