நீங்கள் தேடியது "thanthi news"

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
30 Sept 2019 1:38 PM IST

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னை மாநகரில், அண்ணா சாலை , ஆயிரம்விளக்கு , நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இந்த மாத ரேஷன் படி வழங்கப்படாது என்ற அறிவிப்பால் சர்ச்சை
29 Sept 2019 5:29 PM IST

"சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இந்த மாத ரேஷன் படி வழங்கப்படாது" என்ற அறிவிப்பால் சர்ச்சை

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மாதம்தோறும் ஊதியத்துடன் சேர்த்து ரூபாய் 3000 ரேஷன் படியாக வழங்கப்படுகிறது.

கோலாகலமாக நடைபெற்ற கடஸ்தாபன ஊர்வலம் : பார்வையாளர்களை கவர்ந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்
29 Sept 2019 2:36 PM IST

கோலாகலமாக நடைபெற்ற கடஸ்தாபன ஊர்வலம் : பார்வையாளர்களை கவர்ந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்

குடியாத்தம், நடுப்பேட்டை காளியம்மன் கோவில் சார்பாக நவராத்திரி மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலக இதய தினம் : இதயத்தை கொண்டாடிய தமிழ் சினிமா
29 Sept 2019 2:25 PM IST

உலக இதய தினம் : இதயத்தை கொண்டாடிய தமிழ் சினிமா

உலக இதய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ் சினிமாவில் இதயத்தை கொண்டாடிய சில பாடல்கள் பார்க்கலாம்.

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் - அக்.4ல் திருமலை சென்றடையும் என தகவல்
28 Sept 2019 5:22 PM IST

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் - அக்.4ல் திருமலை சென்றடையும் என தகவல்

புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு, வெண்பட்டு குடைகள் ஊர்வலமாக புறப்பட்டது.

ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர்
28 Sept 2019 5:13 PM IST

ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மின்வேலியில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு - விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு
28 Sept 2019 4:52 PM IST

மின்வேலியில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு - விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கல்கொத்திபதி மலை கிராமம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.

மர்ம நபர்களால் அந்தோணியார் சிலை உடைப்பு
28 Sept 2019 4:35 PM IST

மர்ம நபர்களால் அந்தோணியார் சிலை உடைப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் புனித சூசையப்பர் ஆலயத்தின் உள்ளே அமைக்கப்பட்டு இருந்த புனித அந்தோணியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.

பண்பாட்டுப் பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை - திமுக தலைவர் ஸ்டாலின்
28 Sept 2019 4:28 PM IST

"பண்பாட்டுப் பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை" - திமுக தலைவர் ஸ்டாலின்

பண்பாட்டுப் பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள் - அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும்
28 Sept 2019 4:11 PM IST

"அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்" - அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும்

அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்" - அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அரசு போக்குவரத்து பணிமனையில் மேலாளர் - நடத்துனர் மோதல்
28 Sept 2019 3:58 PM IST

அரசு போக்குவரத்து பணிமனையில் மேலாளர் - நடத்துனர் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தை திடல் அருகே உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர் -நடத்துனர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஐ.நா-வில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா : சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
28 Sept 2019 3:44 PM IST

ஐ.நா-வில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா : சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

ஐநா. பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை சீனா எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.