"அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்" - அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும்
அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்" - அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சேவைகள், விநியோகம் செய்தவர்களின் அனைத்து நிலுவைத் தொகைகளும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.
Next Story